பூஜைகள்
திருக்கோவிலில் நடைபெறும் பூஜைகள்:
- அமாவாசை பூஜை அபிஷேகம் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும், பின்னர் அன்னதானம் வழங்கப்படும்.
- பெளர்ணமி பூஜை மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்படும், தீபாராதனை மாலை 7 மணிக்கும் அதை தொடர்ந்து பிரசாத விநியோகம் நடைபெறும்.
- சங்கடஹர சதுர்த்தி பூஜை கணபதி ஹோமம் மாலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
- தீபாவளி பூஜை அன்று, அன்னதானம் குடிபாட்டுக்காரர்களால் வழங்கப்படுகிறது.
- செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமைகளில், கோமாதா பூஜை காலை 11:30 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
- மேலும், தினமும் முக்கால பூஜை நடைபெறும்.