கொங்குவேளாளர் குலங்கள்

கொங்குவேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 142 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ஆம் நுற்றாண்டுக்குரியது. இதில் 142 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.

1. அந்துவன்
2. அஷரியன்
3. அக்கினி
4. அனகன்
5. அழகன்
6. ஆதி
7. ஆடை
8. ஆவன்
9. ஆந்தை
10. ஆதினை
11. ஆதித்தேயன்
12. இந்திரன்
13. உவணன்
14. உழுவர்
15. உறுகலன்
16. எண்ணெடுய்
17. ஒழுக்கன்
18. ஒதியன்
19. கண்ணந்தை
20. கருங்கண்ணன்
21. காளன்
22. கவுரி
23. கம்பன்
24. கரிஞ்சி
25. கட்செவியன்
26. கிள்ளியன்
27. கும்பன்
28. கொண்புரங்கி
29. கோதர்
30. குழாயர்
31. கோரவந்தல்
32. காரி
33. கணவாளன்
34. கோரக்சன்
35. குண்டரி
36. குணக்கர்
37. குணியன்
38. குண்டாலி
39. கூரை
40. கீரை
41. குயிலர்
42. குங்கரி
43. கூறுபன்
44. கோதனு
45. சங்கர்
46. செங்பூத்தான்
47. சாத்தந்தை
48. செம்பூபொன்
49. செங்கன்னி
50. சேகர்
51. சேரன்
52. சிலம்பன்
53. செல்வன்
54. சேடன்
55. சேரலன்
56. சூரியன்
57. சூலன்
58. சோதி
59. சன்
60. சவுறியன்
61. சோமன்
62. கூறுபன்
63. செவழன்
64. சாத்துவராயன்
65. சனகன்
66. தூரன்
67. தேவேந்திரன்
68. தோடை
69. தழிஞ்சி
70. தேமான்
71. தனவந்தன்
72. தக்கவ
73. நாரை
74. நச்சந்விழ
75. நிலன்
76. நந்தர்
77. நிருகை
78. பூசர்
79. பருகுவி
80. புத்தன்
81. பொடியன்
82. பூச்சந்தை
83. பதரி
84. பவமன்
85. பிறழாந்தை
86. பனையன்
87. பூந்தாரன்
88. பாண்டியர்
89. பயிரன்
90. பரமன்
91. பங்சமன்
92. பூதியன்
93. பிரமன்
94. பாலியன்
95. பாம்பன்
96. பொன்னர்
97. பாவலர்
98. பண்ணை
99. பெருங்குடி
100. மாயவா
101. மாடை
102. மணியன்
103. முத்தன்
104. மூலன்
105. மாதங்கன்
106. மொய்மன்
107. முழுக்காதன்
108. முவர்
109. வாச்சர்
110. வேந்தன்
111. விளியன்
112. வெளையன்
113. வாணவர்
114. பிரவுளன்
115. விரதன்
116. விலோசணன்
117. வீரன்
118. வொளம்பர்
119. காடர்
120. கோவர்
121. பொருர்விழ
122. செங்கண்ணன்
123. வண்ணக்கன்
124. வில்லி
125. விவிழி
126. மேதி
127. நேரியன்
128. மீனவன்
129. வெண்டுவன்
130. மாதுரி
131. பைகரி
132. பழஅழகர்
133. துந்துமன்
134. கர்டன்
135. கொட்டாரம்
136. பனங்காடை
137. புண்ணை
138. சுரபி
139. வேணியன்
140. நெஸ்தலி
141. முனையன்
142. நெய்தல்