சமீபத்திய நிகழ்வுகள்

16.09.2021 வியாழன் அன்று கொரோனா பரவலை முன்னிட்டு மிகக் குறைந்த நபர்களுடன் 13ஆம் ஆண்டு விழா பூஜையும் எதிர்வரும் கும்பாபிஷேக விழாவிற்காக ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு பாலாலய பூஜையும் நடைபெற்றது.